கிளிநொச்சியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் மகிந்த ராஜபக்சவின் நேரடி செயற்பாட்டாளர் தீபன் பலி

267 0

கிளிநொச்சி முறிகண்டி பகுதியில் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார்.பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் காரை செலுத்தி சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் கிளிநொச்சியை சேர்ந்த தீபன் என்பவராவார். இவர் கடந்த மாகாணசபை தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிட்டிருந்தார். தற்போது, பொதுஜன பெரமுனவின் கிளிநொச்சி செயற்பாட்டாளராக இருக்கிறார்.அவரது காரிலும் மஹிந்த ராஜபக்சவின் படம் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

தமிழ் – முஸ்லிம்கள் மொழியால் இணைந்து செயலாற்றினாலே தீர்வு – செல்வம் எம்.பி

Posted by - April 28, 2018 0
வடகிழக்கிலுள்ள தமிழ்-முஸ்லிம்கள் மதத்தால் வேறுபடாமல் மொழியால் இணைந்து செயலாற்றவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செ்லவம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார். புதியகுரலுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை அவர் குறிப்பிட்டார், மேலும்…

யாழில் கர்ப்பிணிப் பெண்ணை உதைந்து விழுத்தி விட்டு தாலிக் கொடியை அபகரித்துச் சென்ற கொள்ளையர்கள்

Posted by - December 25, 2018 0
யாழ்ப்பாணம் தென்மராட்சி மீசாலையில் இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் தாலிக்கொடியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளது. இக்கொள்ளை சம்பவம் இன்று மதியம் 1.30 மணிக்கு…

திருகோணமலை – கல்முனை, பஸ் மீது கல்வீச்சுத் தாக்குதல் !

Posted by - April 29, 2018 0
திருகோணமலை – கல்முனை சேவையில் ஈடுபட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபையின் ஏறாவூர் டிப்போவுக்குச் சொந்தமான பஸ் மீது, குருக்கள்மடம் பகுதியில் வைத்து, நேற்று (18) மாலை 6.45க்கு…

இலங்கை மதுப்பிரியர்களுக்கு சோகமான செய்தி!

Posted by - April 27, 2018 0
இலங்கையில் வெசாக் தினத்தை முன்னிட்டு 2 நாட்களுக்கு மதுபானசாலைகளை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில்…

மஹிந்த பதவியேற்பதற்கு முன்பாக மூடிய அறையில் கூட்டமைப்பு பேசியது என்ன?

Posted by - October 26, 2018 0
இலங்கை அரசியலில் அதிரடியான திருப்பங்கள் இன்று முன்னிரவு ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு சற்று முன்னதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின்…