காதலி கழட்டிவிட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்த மட்டக்களப்பு இளைஞர்!!!

214 0

காதலிக்கும் போது உலகத்திலே மிக நல்லவராக காதலனும் காதலியும்தான் தமக்குள்ளே சொல்லிக்கொள்ளுவார்கள். ஆனால் காதல் பிளவடைந்தால் உலகிலே கொடியவராக ஒருவரை ஒருவர் பழிவாங்குவதும் மோசமாக விமர்சிப்பதும் அவர்களில் ஒருவராதானிருப்பார்கள். இதனால்தான் காதல் தோல்வி தற்கொலையில் முடிகின்றது.
இப்படியான வேதனையின் உச்சகட்டத்தால்
காதலி எமாற்றியதால் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் சனிக்கிழமை 31.08.2019 அன்று கருவப்பங்கேனியை சேர்ந்த 23 வயது இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்.
இத் தற்கொலைக்கு காதல் விவகாரமே காரணம் என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

Related Post

கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் கண்டெடுப்பு!

Posted by - February 15, 2019 0
வவுனியா – நெடுங்கேணி பகுதியில் கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவனின் பெற்றோர்…

நல்லுரில் கள்ள காதலில் ஏற்பட விரிசலால் நடு வீதியில் நின்று தலைக்கவசங்களால் சண்டையிட்ட ஆணும் பெண்ணும் ..!! நீதிமன்றம் எச்சரித்து பிணை ..!!

Posted by - February 27, 2019 0
நடு வீதியில் நின்று தலைக்கவசங்களால் மாறி மாறி சண்டையிட்ட குடும்பத்தலைவர் ஒருவரும் பெண்ணும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றால் எச்சரிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். நல்லூர் கிட்டுப்பூங்காவுக்கு அண்மையாக…

முதலமைச்சருக்கு கடிவாளமிடவே இளைஞரணி மாநாடு: பேரவையின் திட்டம் பலிக்குமா?

Posted by - April 29, 2018 0
தமிழ் மக்கள் பேரவைக்குள் ஏற்பட்டுள் புதிய சிக்கல் பற்றிய தகவல்களை இப்பொழுது வெளியிடுகிறோம். தமிழ் மக்கள் பேரவையின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி, கிட்டத்தட்ட…

பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர்களின் குடும்ப அங்கத்தவர்களே கஞ்சாவுடன் கைதாகினர்!

Posted by - February 5, 2019 0
கைதான இருவரும் வடமராட்சி கிழக்கை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர் ஒருவரின் மகனும், இன்னொரு உறுப்பினரின் மருமகனுமே கைதாகியுள்ளனர். கட்டைக்காடு 12ம் வட்டாரத்தில்…

சற்றுமுன் வவுனியா இறம்பைகுளத்தில் விபத்து-இளைஞன் படுகாயம்!

Posted by - May 11, 2018 0
சற்றுமுன் வவுனியா ஹொரவப்பொத்தான வீதி இறம்பைகுளம் பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயம் இச்சம்பவம் பற்றி மேலும் அறியவருவதாவது வவுனியா ஹொரவப்பொத்தான வீதி இறம்பைகுளம்…