பழைய முறையில் தேர்தலை நடத்த முடியாது : உயர்நீதிமன்றம் ஜனாதிபதிக்கு அறிவிப்பு

103 0

மாகாண சபை திருத்தச் சட்டம் அல்லது முன்னைய சட்டத்தின்கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தக்கூடிய வாய்ப்பு இல்லை என உயர்நீதிமன்றம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

Related Post

முள்ளிவாய்க்கால் பேரவல நினைவுநாள் நிகழ்வு ஒழுங்குமுறை.

Posted by - May 4, 2018 0
பல்கலைக்கழக மாணவர் ஒண்றியத்தின் முள்ளிவாய்க்கால் பேரவல நினைவுநாள் நிகழ்வு ஒழுங்குமுறை��இவ்வாண்டு முள்ளிவாய்க்காலில் நிகழ இருக்கும் தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வின் ஒழுங்குமுறைகள் திட்டமிடப்பட்டுள்ளன.��அதன்படி ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்ட…

கொடிகாமத்தில் 7 வயது சிறுமியுடன் “உடலுறவு”கொண்ட குற்றச்சாட்டில் 14 ,15 வயது சிறுவர்கள் இருவர் கைது..!!

Posted by - March 3, 2019 0
வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் 14 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். சிறுமி கல்வி…

தமிழரசுக்கட்சிக்குள் பிடுங்குப்பாடு: கொழும்பில் சொல்லி அபிவிருத்தி திட்டத்தை நிறுத்துவோம் என்றும் எச்சரிக்கை!

Posted by - December 21, 2018 0
வடமாகாணசபைக்கு எதிராக பரப்புரை, குழப்பத்தில் அண்ணன்-தம்பியாக செயற்பட்ட தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சயந்தன் ஆகியோருக்கிடையில் முரண்பாடு முற்றியுள்ளது. பகிரங்கமாக மோதிக்கொள்ளும்…

யாழில் தற்கொலைக்கு முயற்சிப்போர் அதிகரிப்பு!!

Posted by - April 28, 2018 0
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்கொலைக்கு முயன்றவர்களின் எண்ணிக்கை 2016ம் ஆண்டினை விடவும் 2017ம் ஆண்டில் 124 பேரினால் அதிகரித்த தன்மையே கானப்படுவதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

தமிழர்களுக்கான தீர்வை நாமே தேடிக் கொள்ள தயங்க மாட்டோம்: சம்பந்தன்

Posted by - April 25, 2018 0
ஒன்றிணைந்த இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தமிழ் மக்கள் தமக்குரிய வழியினை வகுத்துக்கொள்வார்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்…