5 சடலங்கள் மீட்பு, இராணுவ தரப்பிலும் இழப்பு, கிழக்கில் தொடர்கிறது பதற்றம்..

263 0

கல்முனை- சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற தீவிரவாதிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் இரு பெண்கள் உட்பட 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை அஷ்ரப் வைத்திசாலைக்கு 5 சடலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. இவர்களில் இரு பெண்களும் மூன்று ஆண்களும் அடங்குகின்றனர்.
இரு பெண்களில் ஒருவர் மோதல் பகுதக்குள் தவறுதலாக நுழைந்தபோது உயிரிழந்துள்ளார் மற்றய பெண் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
இதேநேரம் பாதுகாப்பு தரப்பிலும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை ஊர்ஜிதம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Post

யாழ்ப்பணத்தில் பிரதமர் வி. உருத்திரகுமாரன். நடந்தது என்ன?

Posted by - March 27, 2019 0
சுதந்திர தமிழீழ அரசு என்ற வேட்கையூடன் ஜனநாயகரீதியாக போராடி வரும் நாடுகடந்ததமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது யாழ் ஊடகர்கள் சந்திப்புஇ தென்னிலங்கையில் பரும் பரபரப்பை ஏற்படுத்தியூள்ளது.…

யாழ் சாவகச்சேரி ஸ்ரார் உணவகத்தின் திருட்டு சம்பவத்துடன் தொடர்புபட்ட இளைஞனை மடக்கி பிடித்த உரிமையாளர்!!

Posted by - February 18, 2019 0
யாழ் சாவகச்சேரி ஸ்ரார் உணவகத்தில் கடந்த சிலமாதங்களுக்கு முன்  இடம்பெற்ற  திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என சீசிரீவி கமரா மூலம் அடையாளம் காணப்பட்ட நபர் உடையார்கட்டு சுகந்திரபும்…

‘சமூக ஊடங்கள் ஆயிரம் ஹிட்லர்களை உருவாக்க வல்லது’: மாலைதீவில் வைத்து மைத்திரிக்கு பதிலளித்த ரணில்!

Posted by - September 4, 2019 0
“சமூக ஊடகங்கள் பண்டைய காலத்தின் கடவுளைப் போன்றது: உருவாக்கவும், அழிக்கவும் வல்லது. சுதந்திரத்தின் செய்தியைப் பரப்பவும் வல்லது. அழிவுக்கு வழிவகுக்கும் உணர்ச்சிகளை தூண்டும் திறனையும் கொண்டது” என்று…

கொழும்பில் சற்று முன்னர் பதற்றம்! கொச்சிக்கடை தேவாலயத்தில் குண்டு வெடிப்பு! பலர் காயம்

Posted by - April 21, 2019 0
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலையில் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. குண்டொன்றே வெடித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.…

சர்தேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையே நீதிக்கான ஒரேவழி ஐ.நாவில் கஜேந்திரகுமார்

Posted by - March 14, 2019 0
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரதான அவையில் இடம்பெற்ற பொது விவாதத்தில் விடயம் 4ல் கலந்து கொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை இங்கு வருமாறு. ஐ.நா…