இலங்கையில் உள்ள சகல வாகன ஓட்டுனர்களிடம் பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்!!

337 0

இலங்கைச் செய்திகள்
இலங்கையில் உள்ள சகல வாகன ஓட்டுனர்களிடம் பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்!!
April 23, 2019 newtamils1 0 Comments

வாகனங்களை பாதையில் நிறுத்தி வைத்துவிட்டு செல்லும் போது வாகனத்தின் முற்புர கண்ணாடியில் (windscreen) தங்களது பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்களை எழுதி வைத்து விட்டு செல்லுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக இவ்வாறு பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்களை பதிவு செய்யமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் ஏற்படவுள்ள விபரீதங்களை தடுத்துக் கொள்ள முடியும் எனவும் உரிமையாளர்கள் இல்லாத வாகனங்களை இனங்காண முடியும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related Post

அரசாங்கத்தால் எம்மை அடிமைப்படுத்த முடியாது!! : மாவை

Posted by - May 2, 2018 0
அரசாங்கம் தனது கட்டளைகளால் எம்மை அடிமைப்படுத்த முடியாது என்பதை இந்த தொழிலாளர் தினத்தில் நிரூபித்துள்ளோம் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

சுமந்திரனின் வவுனியா பேச்சுக்கு சமூகவலைத்தளத்தில் எதிர்த்த பயனாளர் ஒருவரின் கேள்விக்கனை!!

Posted by - November 5, 2018 0
ஐனாதிபதி மைத்திரியை அவமதித்த பா.உ சுமந்திரன் இன்று வவுனியாவில் நடந்த கூட்டம் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ சுமந்திரன் அவர்கள் அக்னிப் பிழம்பாக மாறி உரையாற்றியதில் ஒருசில…

கிளிநொச்சியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் மகிந்த ராஜபக்சவின் நேரடி செயற்பாட்டாளர் தீபன் பலி

Posted by - September 4, 2019 0
கிளிநொச்சி முறிகண்டி பகுதியில் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார்.பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் காரை செலுத்தி சென்றவர் சம்பவ…

யாழ் வண்ணார் பண்ணையிலுள்ள வீடொன்றின் மீது தாக்குதல்

Posted by - July 20, 2018 0
மோட்டார்சைக்கிளில் வந்த குழுவொன்று யாழ். வண்ணார் பண்ணையிலுள்ள வீடொன்றின் மீது தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகவும், வீட்டின் கதவு, ஜன்னல் கண்ணாடி…

கட்சி முடிவை மீறினால் செல்வம் அடைக்கலநாதன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை: ரெலோ- ஈ.பி.ஆர்.எல்.எவ் பேச்சில் நடந்தவை!

Posted by - February 21, 2019 0
ரெலோ அமைப்பிற்கும், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பிற்குமிடையில் நேற்றிரவு சந்திப்பு இடம்பெற்றது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் போராட்டங்களை நடத்துவதுடன்,…