நீர்கொழும்பில் தாக்குதல் நடத்திய தற்கொலைதாரியின் படம் வெளியானது!

305 0

நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய கத்தோலிக்க தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நபர் பின்புற பேக் ஒன்றில் கொண்டு வந்த குண்டை கட்டுவப்பிட்டிய தேவாலயத்திற்குள் வெடிக்க செய்துள்ளார்.
தற்கொலைதாரியின் தலையென நம்பப்படும் தலையும் தேவாலயத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது. அவரை அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Related Post

மகளின் ஆடையை கிழித்து வன்புணர்விற்குட்படுத்த முயற்சித்த மருமகன் மீது மிளகாய்த் தூள் வீசிய மாமனார்: மூவர் காயம்.q1

Posted by - September 4, 2019 0
வவுனியாவில் இன்று அதிகாலை தனது மூத்த மகளின் கணவன், தனது இளைய மகளான 25 வயதுடைய யுவதியை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்த முயற்சித்த நிலையில் மருமகன் மீது மிளகாய்த்தூள்…

அவசரகால சட்டத்திற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!

Posted by - April 23, 2019 0
அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் நள்ளிரவில் வெளியானது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டு வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தல், இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி கோரப்படும்.…

தீர்வை வழங்க அரசாங்கம் மறுத்தால், தமிழ் மக்கள் தமக்கான தீர்வை செயற்படுத்துவார்கள்.

Posted by - April 27, 2018 0
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சரியான தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழ் மக்கள் தமக்கான தீர்வை செயற்படுத்துவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாகவும்…

இரு நீர் நிலைகளில் இரண்டு பெண்களின் சடலம் மீட்பு

Posted by - July 8, 2018 0
நோர்வூட் சின்ன தரவலவத்தை பகுதியில் காசல் ரீ நீர்தேக்கத்தில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 70 வயதான அதே பிரதேசத்தை…

சர்வதிகாரியாக செயற்படும் நகரசபை தவிசாளர்

Posted by - July 10, 2018 0
திட்டமிட்டு ஒதுக்கப்படும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்! நாளைய தினம் சாவகச்சேரி நகர சபையின் மாதாந்த கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இன்று சாவகச்சேரி நகரசபையின் சபை முன்னெடுத்தல்…