சமூக ஆர்வலரால் வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது

425 0

நேற்றையதினம் வாழ்வாதார உதவியாக நான்கு கோழிக்கூடுகளும், கோழிக்குஞ்சுகளும் வழங்கப்பட்டன.
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சமூக ஆர்வலர் ஒருவரின் பிறந்தநாள் அன்பளிப்பாக நான்கு கோழிக் கூடுகளும் நாற்பது கோழிக்குஞ்சுகளும் வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

இன்றையதினம் வாழ்வாதார உதவியாக நான்கு கோழிக்கூடுகளும், கோழிக்குஞ்சுகளும் வழங்கப்பட்டன.இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சமூக ஆர்வலர் ஒருவரின் பிறந்தநாள் அன்பளிப்பாக மேற்படி உதவிகள் வழங்கப்பட்டது.

Posted by தென்மராட்சி சமூக மேம்பாட்டு அமையம் on Wednesday, April 17, 2019

Related Post

முல்லைத்தீவில் மினி சூறாவளி

Posted by - April 26, 2018 0
முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் மழையுடன் கூடியகடும் காற்று வீசியதன் காரணமாக மினி சூறாவளி ஏற்பட்டுள்ளது. இதனால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்…

சாவகச்சேரி நகரசபைக்கு எதிராக சமுர்த்தி பயனாளிகள் ஆர்ப்பாட்டம்!

Posted by - June 6, 2018 0
சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவுக்குரிய சமுர்த்தி வங்கிக் கட்டடம் அமைப்பதற்கு நகர சபை அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி சாவகச்சேரி சமுர்த்திப் பயனாளிகள் இன்று போராட்டத்தில்…

தென்மராட்சியில் நான்கு வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை!

Posted by - July 25, 2018 0
தென்மராட்சியின் சாவகச்சேரி மற்றும் மீசாலை பகுதிகளிலுள்ள நான்கு வீடுகளுக்குள் வாள்களுடன் நுழைந்த கொள்ளையர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று(செவ்வாய்கிழமை) இரவு 11.30 முதல் இன்று(புதன்கிழமை) அதிகாலை 1 ஒரு…

கிளிநொச்சி பூநகரி நல்லூரில் உந்துருளியுடன் பாரவூர்த்தி மோதி பாரிய விபத்து

Posted by - April 26, 2018 0
கிளிநொச்சி பூநகரி நல்லூரில் உந்துருளியுடன் பாரவூர்த்தி மோதி விபத்துக்குள்ளானதில் உந்துருளியில் வந்தவர் கவலைக்கிடம் இச்சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது. பாதிப்பிற்குள்ளானவரை அடையாளம்காண முடியவில்லை. இவரது சொந்தங்களை…

காலஅவகாசம் கோரிய சட்டமா அதிபர்: நாளைவரை வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது!

Posted by - November 12, 2018 0
காலஅவகாசம் கோரிய சட்டமா அதிபர்: நாளைவரை வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தொடர்பாக இன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விவாதங்களின் போது, பதிலளிப்பதற்கு சட்ட மா…