உலகை உலுக்கிய சோக நரபலி தடயங்கள் கண்டுபிடிப்பு!

484 0

உலக வரலாற்றில் பெருந்தொகையான குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டமைக்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

பெரு நாட்டின் வடக்கு கடல் எல்லைக்கு அருகில் சுமார் 1400 முதல் 1450 ஆண்டு காலப்பகுதியில் நடந்த குழந்தைகள் நரபலி தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சுமார் 140 குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என கண்டெடுக்கப்பட்ட எலும்பு கூடுகளில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் நரபலி கொடுக்கப்பட்ட குழந்தைகள் சுமார் 4 வயது முதல் 6 வயது மதிக்கத்தக்கவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனடிப்படையில் சுமார் 5 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்து இங்கு நரபலி பூஜைகள் நடைபெற்றமைக்கான ஆதாரங்களையும், 140 குழந்தைகளின் உடல் தடயங்களையும், 200 ற்கும் மேற்பட்ட இலாமாஸ் என்ற விலங்கினத்தின் தடயங்களையும் கண்டுபிடித்துள்ளனர்.

 

Related Post

65 ஆண்டுகளுக்கு பின் தென்கொரியா சென்றுள்ள வடகொரிய ஜனாதிபதி!

Posted by - April 27, 2018 0
வடகொரியா ஜனாதிபதி இன்று தென்கொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நடந்த கொரியா போர் முடிந்து 65 ஆண்டுகள் ஆகின்றன. எனினும், வடகொரியா ஜனாதிபதிகள்…

மல்லையாவை நாடு கடத்தும் வழக்கு: சிபிஐ அளித்த ஆதாரங்களை ஏற்றது லண்டன் நீதிமன்றம்

Posted by - April 27, 2018 0
லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து வெளியே வந்த விஜய் மல்லையா வங்கியில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று, மோசடி செய்து லண்டனில் வசிக்கும்…