பிரியா

தமிழ் மக்கள் மீது இராணுவம் இரசாயன குண்டுத்தாக்குதல் நடத்தியது – மாவை

Posted by - March 27, 2019
இறுதி யுத்தத்தில் பொதுமக்களை இலக்கு வைத்து அரசாங்கம் தாக்குதல் நடாத்தியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே தமிழ் தேசிய…
Read More

யாழ்ப்பணத்தில் பிரதமர் வி. உருத்திரகுமாரன். நடந்தது என்ன?

Posted by - March 27, 2019
சுதந்திர தமிழீழ அரசு என்ற வேட்கையூடன் ஜனநாயகரீதியாக போராடி வரும் நாடுகடந்ததமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது யாழ் ஊடகர்கள் சந்திப்புஇ தென்னிலங்கையில் பரும் பரபரப்பை ஏற்படுத்தியூள்ளது. இணையவழி காணொளி ஊடாக கடந்த திங்கட்கிழமை யாழ் ஊடக மையத்தில் ஊடகர்களோடு கலந்துரையாடல்…
Read More

உயிருக்கு அச்சுறுத்தல் எனத் தெரிவித்து வயோதிபர் நீதிமன்றில் தஞ்சம்!

Posted by - February 28, 2019
தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது எனத் தெரிவித்து வயோதிபர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று (புதன்கிழமை) தஞ்சமடைந்துள்ளார். இணுவில் பகுதியைச் சேர்ந்த 60-65 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவரே தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகத் தெரிவித்து யாழ். பிராந்திய சிரேஷ்ட…
Read More

இலங்கையில் ஸ்ரீலங்கா, தமிழீழம் என இரு அரசுகள் அமைவதே தீர்வு : நாடுகடந்த தமிழீழ அரசு

Posted by - February 28, 2019
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். இந்து தமிழ்: ‘தமிழீழம் தேவை’ இலங்கை அரசாங்கத்திடம் தமிழ் மக்களுக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது. இலங்கையில் ஸ்ரீலங்கா, தமிழீழம் என இரு அரசுகள் அமைவதே இலங்கை தமிழ்…
Read More

வட மாகாண மருந்தகங்களிலும் மருந்தகர்கள் கட்டாயம் கடமைபுரிய வேண்டும்!

Posted by - February 28, 2019
யாழ்ப்பாணத்திலுள்ள மருந்தகங்களின் நிலைமையினை நேரில் ஆராயும் பொருட்டு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், யாழ். நகரிலுள்ள சில மருந்தகங்களிற்கு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். இதன்போது மருந்தக உரிமையாளர்களுடன் சினேகபூர்வமாக கலந்துரையாடிய ஆளுநர், கடையடைப்பு நாளானாலும் மக்களின் அத்தியாவசிய தேவையினை பூர்த்தி…
Read More

சிறிலங்காவின் பொறுப்பற்ற போக்கை தடுத்து நிறுத்துங்கள்-ஐநா மனிதவுரிமை உயர் ஆணையளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகை

Posted by - February 28, 2019
ஐநா மனிதவுரிமைப் பேரவைக்கும், பன்னாட்டுச் சமூகத்துக்கும் அளித்த உறுதிகளை எப்போதும் நிறைவேற்றுவதாகப் பொறுப்பற்ற முறையில் போங்காட்டம் ஆடி வரும் சிறிலங்காவை தடுத்து நிறுத்தி, இலங்கைத்தீவில் நீதியும் பொறுப்புக்கூறலும் மீளிணக்கமும் மெய்ப்படச் செய்யும்படியும் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் பசலே அம்மையாரிடம் நாடுகடந்த…
Read More

தமிழர்களின் முன் இரண்டு தேர்வுகளே உள்ளன : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது மாவீரர் நாள் செய்தி

Posted by - November 28, 2018
உரிமைகளுக்காக விட்டுக் கொடுப்பின்றிப் போராடி, எமக்கான சுதந்திர தாயகத்தை அமைத்தல், அல்லது சிங்கள இனவாதத்துக்குப் பயந்தோ அல்லது பணிந்தோ எமது அடிப்படைகளை இழப்பது. சிறிலங்கா அரசையும், அனைத்துலகச் சமூகத்தையும், ஈழத் தமிழ் மக்களின் நலன்களின் அடிப்படையில் கையாளக்கூடிய தலைமைத்துவத்தைத் தாயகத்தில் ஏற்படுத்துவது…
Read More

போர்க்களமானது கூட்டமைப்பின் எம்.பிக்கள் கூட்டம்… சம்பந்தன் மீது பகிரங்க குற்றச்சாட்டுக்கள்… ஒற்றுமைக்காக சத்தியக்கடதாசியில் கையெழுத்திட்டார் சிறிதரன்!

Posted by - November 23, 2018
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று மதியம் நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெற்றது. ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பு பிரதிநிதிகள் கூட்டமைப்பிற்குள் இருந்தபோது ஏற்பட்ட கடுமையான மோதலிற்கு பின்னர், இன்றைய சந்திப்பிலேயே மிகக்கடுமையான வார்த்தை மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதலின் உச்சக்கட்டத்தில்…
Read More

தெரிவுக் குழுவை நியமிப்பாராயின் பாராளுமன்றத்துடன் இணங்கிச் செல்வோம்

Posted by - November 20, 2018
சபாநாயகர் ஆளும் தரப்பினருக்குப் பெரும்பான்மையளித்து தெரிவுக் குழுவை நியமிப்பாராயின் பாராளுமன்றத்துடன் இணங்கிச் செல்வோம். இல்லையேல் அமைச்சரவையை அடிப்படையாக கொண்ட அரசாங்கத்துடன் நாட்டை நடத்திச் செல்ல தீர்மானித்துள்ளோமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்று அறிவித்தது. இதேவேளை, எதிர்க்கட்சியினர் முன்வைத்திருக்கும் பிரதமர் செயலாளரின்…
Read More

பிரதான செய்தி ஒரேநாளில் ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தல்கள்: ஆணைக்குழுவுடன் மைத்திரி இரகசிய பேச்சு!

Posted by - November 20, 2018
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரகசிய பேச்சு நடத்தியுள்ளார். பொதுத் தேர்தலுடன், ஜனாதிபதி தேர்தலையும் சேர்த்தே நடத்துவதற்கு வாய்ப்புள்ளதா என்பது குறித்தே அந்த பேச்சில் ஆராயப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவரே இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். நேற்று…
Read More